உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சில சரத்துக்களை அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்த உயர் நீதிமன்றம், அந்த முடிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக இன்று (27) அறிவித்தது.
Date:
சின்ன தேர்தல்: இரண்டு நாளில் முடிவு
