வெளிநாட்டுக் கல்விக்காக மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாட்டின் முன்னணி நிறுவனமான ICFS கல்வி நிறுவனம், இலங்கை மாணவர்களுக்காக ஒரு சிறப்பு புலமைப்பரிசில் தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, நுகேகொடையில் அமைந்துள்ள ICFS கல்வி நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தில் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் GBP 1,000 புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன் மதிப்பு உள்நாட்டின் நாணய பெறுமதியில் 4 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் ஜனவரி 18 ஆம் திகதி சனிக்கிழமை ICFS நுகேகொடை தலைமை அலுவலகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நாளிலோ அல்லது அதற்குப் பின்னரான நாளிலோ நுகேகொடை அலுவலகத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது கீழே உள்ள தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலமோ நீங்கள் உதவித்தொகையைப் பெறலாம்.
நுகேகொடையில் ICFS கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 7வது கட்டமாக யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சி ஜனவரி 25 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறும். இதனுடன் இணைந்து இந்த நிகழ்வு ஜெட்விங் யாழ்ப்பாண ஹோட்டலில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும்.
இந்த சிறந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், மேலதிக தகவலுக்கு 0777 12 05 17 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.