Date:

காதலர்கள் காதலிக்கட்டும்! மற்றவர்கள் ஏன் அதைப் பற்றி கவலை

காதலர்கள் காதலிக்கட்டும்! மற்றவர்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? சமூக ஊடகங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ஒரு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் விமர்சனங்கள் குறித்து பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது மகள் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் ஒரு கதை  கூட புனையப்பட்டதாக அவர் கூறினார்.

“அப்போது அரச ஊடகம் கூட அதனை  செய்தியாக வெளியிட்டது.நானும் எனது மகளும் இந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.எனக்குத் தெரியாமல் கனடாவில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.கோட்டஹச்சிக்கு பிரச்சினை என்றால். மற்றவர்களை ஏன் வம்பு செய்கிறார்கள். அது அவளுடைய குடும்பத்தின் விஷயமா என்று கேட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...