Date:

உரப் பிரச்சனையால் ஊருக்கு செல்ல முடியாது – மைத்திரிபால சிறிசேன

உரப் பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவலம் காரணமாக எதிர்காலத்தில் தனக்கு பொலன்னறுவைக்கு செல்ல முடியாது இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உரத்தின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால், செல்லும் பாதைகளை விவசாயிகள் இழந்துவிட்டதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய சோகம் விவசாயத்தில் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

“இந்த நிலைமையில் இன்னும் சில நாட்களில் பொலன்னறுவைக்குச் செல்ல முடியுமா என்று எனக்குத் தெரியாது,” என்று தெரிவித்த அவர், “விவசாயிகளின் உந்துதல், உணர்திறன், அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக என்னையும் வரவேண்டாம் என்று சொல்ல முடியும்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...