தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளை(11) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.