கொவிட் பரவல் நிலைமை காரணமாகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பிரவேசிக்காமல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.