Date:

Breaking இறக்குமதி வெங்காயத்திற்கான வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, உள்ளூர் விவசாயியைப் பாதுகாக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை அமுல்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இந்த வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும், எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட விதிகளின் கீழ் அதை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு காலி முகத்திடலில் விற்பனை நிலையங்களை அகற்றுவதில் குழப்பம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று...

ஹல்கஹகும்புற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!

பொரளை, ஹல்கஹகும்புரவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் சாரதி,...

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில்,...

சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,...