Date:

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களில் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 63,883 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1,952 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...