எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துறைமுகத்தில் உள்ள பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.