சபாநாயகரின் பதவிக்கு வேறு யாரும் பெயரை பிரேரிக்கின்றீர்களா என, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் கேட்டார். எனினும், சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.
அதன்பின்னர், கலாநிதி ஹரிணி அமரசூரிய அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய இருவரும் புதிய சபாநாயகர் அசோக ரன்வலவை அக்கிராசனத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர், பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பின்னர், வாழ்த்துதெரிவித்த புதிய சபாநாயகர் அசோக ரன்வல, ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறுகின்றது.