நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் விதிமீறல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.