Date:

கம்மன்பில தலைமையில் விமல் அணி: இன்று எடுக்கும் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு அமைச்சரது இல்லத்தில் சுமார் 05 மணிநேரம் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பசளை நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கெரவலப்பிட்டி விவகாரம், திருகோணமலை எண்ணெய் கிணறுகள் விவகாரம், ஆசிரியர்கள் சம்பள உயர்வு பற்றி இந்த சந்திப்பில் கேள்விகளை எழுப்ப முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...