Date:

21இல் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வெளியீடு

பெருந்தோட்டங்களிலும் வடக்கிலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் நாட்டின் நிதி நிலைமையை அதற்கேற்ப மாற்றி அமைக்க முடியும் என, மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்: நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும்...

சோமாவதிய புனித பூமி நீரில் மூழ்கியது

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு...

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...