2024 பொதுத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள வாக்குப்பதிவு முடிவுகளின்படி, 123 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவையாகும் .
ஐக்கிய மக்கள் சக்தி 31 ஆசனங்களை பெற்றுள்ளது.