பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 2 மணிவரை அளிக்கப்பட்ட வீதம்
திருகோணமலை 51 %
கம்பஹா 52 %
கொழும்பு – 54%
கண்டி – 47 %
நுவரெலியா – 60 %
பதுளை – 54 %
திகாமடுல்ல – 42 %
கேகாலை – 50 %
புத்தளம் – 41%
மாத்தறை – 50 %
யாழ்ப்பாணம் – 36 %
இரத்தினபுரி – 55 %
மொனராகலை – 44%
காலி – 50 %
மாத்தளை – 55 %
வன்னி – 46%
குருநாகல் 52 %
களுத்துறை 45 %
பொலநறுவை 51 %
மட்டக்களப்பு 46 %
அம்பாந்தோட்டை 48 %
அனுராதபுரம் 52 %






