Date:

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது

2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை தபாலில் விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர்‌ மாதம்‌ 14 ஆம்‌ திகதி வரை அலுவலக நேரத்தில்‌ அவர்கள்‌ தேருநர்‌ இடாப்பில்‌ பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச்‌ சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி தமது உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்களுக்கு பின்வரும்‌ நடவடிக்கைகளைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்‌ உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையின்‌ பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக்‌ கொள்வதற்கு தேர்தல்‌ ஆணைக்குழுவினால்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...