Date:

கடவுச்சீட்டு வழங்கப்படுவது தொடர்பிலான அறிவித்தல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அத்தியாவசிய தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தங்களுக்கு அண்மையிலுள்ள அலுவலகத்துக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய வழியைப் பயன்படுத்தி திகதியொன்றை முன்பதிவு செய்து வருகைதர வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.

அத்தகைய முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திணைக்களம் அறிவித்துள்ளது..

https://eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தள முகவரியினூடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Open photo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...