பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சமகி ஜன சந்தனய கட்சி தம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணி எந்த வேட்பாளரையும் நிறுத்தாது என்றார்.
Date:
Breaking சம்பிக்கவும் போட்டியிடமாட்டார்
