Date:

இஸ்ரேலில் இலங்கையர்…

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு வசிக்கும் இலங்கை மக்கள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கைக்கான தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையை சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் அனைத்து செயற்பாடுகளும் வழமை போன்று நடைபெற்றுவருகின்றன எனவும்  இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...