புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின், பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்க உள்ளார், அவருடன் 3 அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 45 தினங்களுக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.