Date:

ஜனாதிபதி தேர்தல் 2024 ; வாக்குப்பதிவு நிறைவு மாவட்ட ரீதியாக வாக்கு பதிவு விபரம்

 

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய சதவீதத்துக்கும் ரீதியில் 70 அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
வன்னி 65%

மட்டக்களப்பு – 64%

கம்பஹா – 80%

புத்தளம் – 78%
மொனராகலை – 77%

பதுளை – 73%

திகாமடுல்ல – 70%

நுவரேலியா 80%

கொழும்பு 75%

இரத்தினபுரி 74 %

கேகாலை 72%

குருநாகல் 70%
யாழ்ப்பாணம் 59%சதவீதமான பதிவாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறினார் ’ பத்திரன ’

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று...

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...