Date:

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகம் நாளை முதல் திறப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளை (01) முதல் திறக்கப்படவுள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (01) முதல் சேவைகள் வழங்கப்படும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...