
உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள BMICH இல் நடைபெற்ற Iconic Awards Sri Lanka – 2024 உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி 20 ஆகஸ்ட் 2024 அன்று பெற்றுக்கொண்டது.



