ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை (29) வெளியிடப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்துத் திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.