பந்துல லால் பண்டாரிகொட இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.