2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் இந்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.