அல் ஜெசிரா செய்தி கூற்றின் பிரகாரம் நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களில் 36 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மத்திய மற்றும் தெற்கு காசா பகுதியில் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
Date: