Date:

இலங்கையின் முதலாவது செய்தி வாசிப்பாளர் மரணம்

இலங்கையின் முதலாவதி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய இன்று (08) தனது 80 வது வயதில் காலமானார். காலமானார்.

amazon college and campus

 

நீண்ட நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமனா நெல்லம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமானப்படையில் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்து பணியாற்றினார். இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது பெண் செய்தி வாசிப்பாளராக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...