Date:

கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரியின்யின் மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்றைய(06)தினம் கல்லூரி அதிபர்.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன்
அவர்கள் அங்கு மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்ததுடன்,
கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்களினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன்.

மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்
மத்தியில் அறிவுரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...