பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்
இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.