மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையினால், அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து, லெபனான் செல்ல வேண்டாம் என இலங்கை மக்களிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, லெபனானிற்கு விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.