எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதும் இந்நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கு முக்கிய காரணமாகும்.