எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவிற்கு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 92 பேர் ஆதரவு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த, குறித்த 92 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவு வழங்குவது தொடர்பான உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.