Date:

பொலிஸ் மாஅதிபர் நியமனம் : மீண்டும் உயர்நீதிமன்றம் வசமானது

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவி நியமனம் குறித்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெளிவூட்டினார்.

பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம், சரியானது, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது, அரசியலமைப்புக்குட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...