கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகம் சற்று முன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.