பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.