கீர்த்திபெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன (81 வயது )காலமானார்.
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர் விக்கிரமபாகு. நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் அவர் காலமானார்.