அமேசான் கல்லூரிக்கு Canadian நிறுவனத்துடன் கல்வியை நாடாத்துவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கனடாவில் பிரபலமான கல்வி தகமைகளை வழங்கும் நிறுவனமான (Canada Skills Council) அமேசான் கல்லூரிக்கு சில பாடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் இருக்கும் மாணவர்களுக்கு கனடாவில் உள்ள கல்வி தகைமைகளை இலங்கைலிருந்தே கல்வியை பெறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பாடநெறிகளை நிறைவு செய்த பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது.

