Date:

இலங்கை கிரிக்கெட் குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்த LPL போட்டியின் எழுச்சி வீரராக திறமைகளை இணைத்துக் கொண்ட சமிந்து விக்கிரமசிங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அதன்படி, சரித் அசங்க தலைமையிலான அணி பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் குழாம்

சரித் அசலங்க (கேப்டன்)
பெத்தும் நிஸ்சங்க
குசல் மெண்டிஸ்
குசல் ஜனித் பெரேரா
கமிந்து மெண்டிஸ்
தசுன் ஷானக
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
மதீஷ பத்திரன
நுவன் துஷார
துனித் வெல்லாலே
துஷ்மந்த சமீர
பினுர பெர்னாண்டோ
தினேஷ் சந்திமால்
அவிஷ்க பெர்னாண்டோ
சமிந்து விக்கிரமசிங்க

இரண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்று இலங்கை வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.சி.சி தலைவர் ஜே ஷா இலங்கைக்கு வருகை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah),...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...