 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், வியாழக்கிழமை (22) பிணை வழங்கியுள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை 2000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். 50ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும், 500,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.