மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்காத ஓட்டுநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை 076 045 0860 என்ற இலக்கத்துக்கு அழைத்துத் தெரிவிக்குமாறு, மேல் மாகாண வீதி பொதுப் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.