Date:

முட்டைக்கு ‘வற்’

முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் VAT வரியை விதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அல்ல, ஏற்கனவே 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த VAT வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு 7 மில்லியன் முட்டைகளின் தினசரி நுகர்வு இருந்த போதிலும், இந்த ஆண்டு முட்டையின் தினசரி நுகர்வு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தற்போது இலங்கையின் நாளாந்த முட்டை தேவை 8.5 மில்லியன் முட்டைகளாக அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...