Date:

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை காலங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கவனத்தை ஈர்த்துள்ளது.

சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...