Date:

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

இஸ்லாமிய புது வருடத்தினை தீர்மானிக்கும் புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ​நேற்று (08) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, துல்ஹஜ் மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து ஹிஜ்ரி 1446 இன் முஹர்ரம் தலைப்பிறை இன்று (09)  மஹ்ரிப் முதல் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய...

சமபோஷா கைது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் 'சமபோஷா' என அழைக்கப்படும்...

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...