கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வெவல்தெனிய பகுதியில் இரு பஸ்கள்நேருக்கு நேர் மோதியதில் பல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுள்ளனர்.