Date:

இந்திய மீன்பிடி படகு, கடற்படை படகு – சிக்குண்டு கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் சுற்றி வளைப்பின் போதே இவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, இந்திய மீன்பிடி படகிற்கும், கடற்படை படகிற்கும் இடையில் சிக்குண்டு, இந்த கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...