Date:

கோழி இறைச்சி விலை குறைந்தது – இறைச்சிகளுக்கான விலை விபரம்

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது.

ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும்.

இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய இறைச்சி – ரூ.1070
தோலுடனான கோழி இறைச்சி – ரூ.990
குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி – ரூ. 990
கறி சிக்கன் – ரூ.1050
ஆட்டு இறைச்சி – ரூ.3400
மாட்டிறைச்சி – ரூ. 2500

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...