ஹங்வெல்ல ரணல பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் சிசு செரிய மாணவர் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Date: