Date:

BREAKING பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு (இணைப்பு)

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்  நாளை (22) வழமை போன்று இடம்பெறும்  எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் வசம் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...