டயனா கமகே, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமானின் பெயரை முன்மொழிய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.